பயிற்சி பெற விரும்புகிற மாணவர்கள், இதற்கென இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
குறைந்த பட்ச கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை, முதுகலை, பொறியியல், மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களில், கிராமப்புற, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நுழைவுத் தேர்வின் வடிவமைப்பு
மொத்த மதிப்பெண்: 500
திறனறிவுத் தேர்வு (240 மதிப்பெண்கள்)
பொது அறிவு வினாக்கள் (40 x 2 = 80 மதிப்பெண்கள்) குடிமைப்பணி அணுகு திறன் வினாக்கள் 80 x 2 = 160 மதிப்பெண்கள்.
கட்டுரை எழுதுதல் (100 மதிப்பெண்கள்)
நான்கு தலைப்புகள் வழங்கப் பெறும்; தேர்வாளர்கள் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம். மொத்தம் 1500 வார்த்தைகட்கு மிகாமல் அத்தலைப்பைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். மொழி: ஆங்கிலம், 100 மதிப்பெண்கள், நேரம்: 1 மணி.
நேர்முகத் தேர்வு (160 மதிப்பெண்கள்)
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்ட வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களும் மற்றும் நேர்காணலுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
திறனறி தேர்வுக்கான பாடங்கள் (GS & CSAT)
பொது அறிவு பாடத்திட்டம்
- வரலாறு-தொன்மைக் காலம், மத்திய காலம், நவீன காலம்
- புவியியல் – புவியியலின் அடிப்படை அம்சங்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம்
- பொருளாதாரம்
- நடப்பு நிகழ்வுகள்
- சுற்றுச்சூழல்
- அறிவியலும் – தொழில் நுட்பமும்
- அறிவுக் கூர்மைத் திறன்
குடிமைப்பணி பாடத்திட்டம்
- தீர்க்க ரீதியான காரணம் காட்டுதல்
- பகுத்தாராயும் திறன்
- முடிவுகள் எடுத்தல். பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்
- பொதுவான மனச் செயற்பாட்டுத் திறன்
- அடிப்படை எண்ணியல், புள்ளி விவரத் தரவுகளின் மறு விளக்கம்
- வாசிக்கும் திறன்
தேர்வுக்கான காலநிரல் |
---|
வயது வரம்பு |
24 மற்றும் அதற்கு கீழ் |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
- |
தேர்வு நேரம் |
- |
நுழைவு தேர்வு தேதி |
- |
நுழைவுத்தேர்வு முடிவுகள் |
- |
நேர்முகத்தேர்வு தேதி |
- |
நேர்முகத்தேர்வு முடிவுகள் |
- |
பயிற்சி கொடுக்கும் இடம் |
சங்கர் IAS அகாடமி, சென்னை. |
பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் |
- |
வழங்கப்படும். www.shankariasacademy.com
Return policy |
---|
If candidates not receiving your hall ticket through mail id or by the website, after confirmation we will refund your transaction amount through your account with in a month. |
Refund policy |
---|
Candidates once applied for the entrance exam and received your hall ticket, amount will not be refundable. |
Privacy Policy |
---|
Click here for Privacy Policy |
Terms and Conditions |
---|
Click here for Terms and Conditions |