Sigaram IAS Coaching Institute has embarked on an ambitious journey to Provide High Standards UPSC Civil Service Coaching Free for Under Privileged & Rural Candidates
நுழைவுத் தேர்வின் வடிவமைப்பு - மொத்த மதிப்பெண்கள்: 500
பொது அறிவு மற்றும் அணுகு திறன் தேர்வு (250 மதிப்பெண்கள்) (நேரம் : 2 மணி நேரம் )
பொது அறிவு வினாக்கள் (75 வினாக்கள்) குடிமைப்பணி அணுகு திறன் வினாக்கள் (25 வினாக்கள்)கட்டுரை எழுதுதல் (100 மதிப்பெண்கள்) (நேரம்: 1 மணி நேரம்)
நான்கு தலைப்புகள் வழங்கப்படும், தேர்வர்கள் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம். மொத்தம் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் அத்தலைப்பைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும்.மொழி: ஆங்கிலம் (அல்லது) தமிழ்.நேர்முகத் தேர்வு (150 மதிப்பெண்கள்)
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்ட வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களும் மற்றும் நேர்காணலுக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும்.திறனறி தேர்வுக்கான பாடங்கள் (GS & CSAT)
பொது அறிவு பாடத்திட்டம் (General Studies)
குடிமைப்பணி அணுகு திறன் பாடத்திட்டம் (CSAT)